வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் சுக்கிரனாக அமைந்தால் ஜாதகரின் மனைவி,
வயதில் குறைந்தவர்
அழகாக இருப்பார்.
அதிக மேக்கப் போடுவார்.
கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
மனமகிழ்ச்சி மற்றும் சந்தோசம் உண்டு.
ஜாதகரின் திருமண வாழ்க்கை கவர்ச்சி நிறைந்தது !!!
நிறைவுற்றது.........
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment