வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொருவருக்கும் மனைவி எப்படி அமைவார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அதன் படி,
சார ஜோதிட முறையில் 7ம் பாவ உப நட்சத்திரம் சந்திரனாக அமைந்தால் ஜாதகரின் மனைவி,
மனைவிக்கு குணம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும்.
குடும்பத்தினை நிர்வாகம் செய்யக் கூடிய தன்மை இருக்காது.
உடல் அமைப்பு மற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.
ஜாதகரின் திருமண வாழ்க்கை சுமார் ரகம்
அடுத்து செவ்வாய் ........
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment