Saturday, 17 May 2014

ஜோதிடம் பார்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய கேள்விகள்.




வணக்கம் நண்பர்களே!

ஜோதிடம் எந்த முறையில் கற்றாலும் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவிற்கு கற்றுக்கொண்டால் எளிதில் வெற்றி பெறலாம். எப்படி பார்க்க வேண்டும் என்பதை எனது அடுத்த பதிவுகளில் எழுதுகின்றேன். ஆரம்ப நிலை ஜோதிடம் பயிலும் போது ஒரு ஜாதகத்தை பல கோணங்களில் ஆய்வு செய்யவதற்கு உங்களை தயார்படுத்தி கொள்வதற்க்கான கேள்விகள் இவை. 

1.       ஜாதகரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
2.       ஜாதகரின் என்ன அலைகள் எதன் ரீதியில் இருக்கும்?
3.       ஜாதகர் கவுரவமான நிலையில் இருப்பரா?
4.       ஜாதகர் பிறந்த ஊரிலேயே வசிப்பரா?
5.       ஜாதகரின் தன நிலை எப்படி இருக்கும்?
6.       ஜாதகருக்கு கண் நோய் உண்டா?
7.       ஜாதகர் மற்றவரிடம் பணிபுரிவரா அல்லது சொந்த தொழில் செய்வாரா?
8.       ஜாதகருக்கு அரசாங்க உத்தியோகம் உண்டா? அல்லது அரசாங்கம் மூலம் ஏதாவது பண வரவு உண்டா?
9.       ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
10.   ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்திற்க்கான கொடுப்பினை எப்படி உள்ளது?
11.   எதிரிகளால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
12.   நண்பர்களால் ஜாதகருக்கு தொல்லை உண்டா?
13.   ஜாதகருக்கு காதல் தோல்வி மற்றும் காதல் மூலம் அசிங்க அவமானம் உண்டா?
14.   ஜாதகரின் கல்வி நிலை எப்படி உள்ளது?
15.   ஜாதகருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டா?
16.   ஜாதகருக்கு கமிசன் அல்லது உடல் உழைப்பு இல்லாத வருமானம் உண்டா?
17.   ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? எப்போது கடன் அடைக்க முடியும்?
18.   ஜாதகர் எந்த துறையில் சிறந்து விளங்குவார்?
19.   ஜாதகருக்கு வீடு, மனை,வாகனம் யோகம் எப்படி உள்ளது?
20.   ஜாதகரின் மனைவி வேலைக்கு போவரா?
21.   ஜாதகருக்கு எதிர்பாரத விபத்து தொல்லைகள் வருமா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் படிக்கும் ஜோதிட முறைப்படி தயார் செய்து கொள்ளுங்கள்.  வாழ்த்துக்கள்

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh


















Friday, 16 May 2014

ஜோதிட ஆலோசனை பெற விருப்பமா?


உங்களுடைய ஜாதகத்தை உயர் கணித சார ஜோதிட முறையில் கணித்து கீழ்க்கண்ட பலன்களை உங்களுக்கு தருகிறேன்.

1. 12 பாவங்களை பற்றிய முழு ஆய்வு 
2. இனி வரும் காலத்தில் மகிழ்ச்சியான காலகட்டம் எது?
3. பொருளாதரத்தில் உயர போகும் காலம் எது?
4. ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெற முடியுமா?
5. திருமணம் மற்றும் குழந்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
6. வீடு யோகம் உண்ட இல்லையா?
7. வேலையில் உயர்வு எப்போது?
8. இட மற்றம் எப்போது?
9. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒவ்வொரு நாளிலும் வரும் வெற்றியை மட்டும் தேடி தரும் நேரத்தை குறித்து தருகிறேன்.
10. கடன்கள் அடைக்க ஒவ்வொரு மதத்திலும் சிறந்த நாள் மற்றும் நேரத்தை குறித்து தருகிறேன்.
11. பிரச்சினையான காலத்தை கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறையில் உங்களை தயார் படுத்தி கொள்ளலாம்.

தொடர்புக்கு: astrovaasan@gmail.com

நன்றி
SU.Suresh

கேது மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

கேது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

ஆன்மீக துறைகள்
தத்துவ துறைகள்
மருத்துவம்
மாந்ரீகம்
கிரிமினல் தொழில்
துப்பறிதல்
அபின் கஞ்ச விற்பவர்
சட்டத்துக்கு புறம்பான தொழில்கள்  

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh

ராகு மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

ராகு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

அந்நிய நாட்டு தொடர்புடைய துறைகள்
சீட்டு
ஷேர் கமிசன்
தரகு
சினிமா தொழில்
வியாபாரம்
மாடலிங்
மின்சார உபகரணங்கள்
அந்நிய மொழி தொடர்புடைய துறை

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!
SU.Suresh



சனி மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

சனி தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

இரும்பு துறைகள்
போக்குவரத்து துறைகள்
மின்சாரம்
தொலை பேசி,
தோல்,ரப்பர்,சனல்,கயிறு
பெட்ரோல் துறை
உளுந்து, எள்,புண்ணாக்கு
நிலக்கரி
சமையல் எரிவாயு
கழிவு துறைகள்
சிறை அதிகாரி
பறவைகள் வேட்டியடுதல்
சுரங்கங்களில் வேலை

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh

சுக்கிரன் மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

சுக்கிரன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

பொழுது போக்கு துறைகள்
வாகனத்துறை
பெண்கள் சம்மந்தப்பட்ட அனைத்து துறைகள்
பல் பொருள் அங்காடி
நடிப்பு துறை
ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு
வெற்றிலை பாக்கு கடை
தொலைக்காட்சி
ரேடியோ
கணினி
மகப்பேறு மருத்துவர்கள்
அடைகள் மற்றும் ஆபரனதுறைகள்
வாசனை பொருட்கள் தயாரிப்பு
ஓவியர்
நடன அமைப்பாளர்
இனிப்பு தயார் செய்பவர்

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh

குரு மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

குரு தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை  தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

நீதித்துறை
அறக்கட்டளை துறை
பிறருக்கு ஆலோசனைகள் கூறும் துறைகள்
கோவிலில் வேலை
ஜோதிட ஆசிரியர்
ஆசிரியர்
ஆன்மீக துறை
மடாதிபதி
தங்கம் சார்ந்த துறை
சட்டம் ஒழுங்கு
புரோகிதம்
கல்வி நிறுவனக்கள்
வங்கிகள்

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh

புதன் மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

புதன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை  தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

ஜோதிடர்
வியாபாரம்
எழுத்து துறை
கைத்தொழில்கள்
தரகு
ஏஜென்சி
நூல் நிலையம்
புத்தக விற்பனை
கணினி பத்திரிக்கைத்துறை
நடன அரங்கம் அமைதல்
பத்திரிக்கை ஆசிரியர்
நிருபர்
புள்ளிவிபர ஆய்வாளர்
வக்கீல்கள்
பாடகர்
ஆடிட்டர்கள்

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh

செவ்வாய் மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

செவ்வாய் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

இரும்பு சார்ந்த துறைகள்
ஆயுதம் பண்படுத்தும் துறைகள்
நெருப்பு சார்ந்த துறைகள்
மின்சாரம் சார்ந்த துறைகள்
இரசாயனம் மற்றும் உரம் சார்ந்த துறைகள்
விவசாயம்
இறைச்சி விற்பனை
செம்பு,எந்திரம்,மருந்து,போலிஸ்
ராணுவம்,
பாதுகாப்பு அதிகாரி
வெடி மருந்து தயாரித்தல்
செங்கல் சூளை
இரசாயன நிபுணர்
போர் விமானி

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!
SU.Suresh

சந்திரன் மூலம் ஒருவருக்கு தொழில் அமைந்தால்


வணக்கம் நண்பர்களே!

சந்திரன் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 பாவங்களை  தொடர்பு கொண்டு ஒருவருக்கு தொழில் அமைந்தால் கீழ்க்கண்ட துறைகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் செயல்படுவார்.

நீர் தொடர்பான தொழில்கள்
வேளாண்மை
உணவு விடுதி
தங்கும் விடுதி
கடல் சம்மந்தப்பட்ட தொழில்கள்
வெள்ளி,பஞ்சு,முத்து
பட்டு,பால்,தயிர்,நெய்,
பெட்ரோல்,
மது வகை,
வீடு கட்டுதல்,
மீன் பிடி சார்ந்த தொழில்
கடல் வாணிபம்
மாலுமி

ஜோதிட ரீதியான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்  
astrovaasan@gmail.com

நன்றி நண்பர்களே!

SU.Suresh