வணக்கம் நண்பர்களே!
புதன் இருக்கும் ராசியில் இருந்து செவ்வாய் 1,2,5,9 இடங்களில் இருந்தால் பள்ளி செல்லும் பொழுது பிரச்சினைகள் ஏற்படும். அதனால் கல்வி பயிலுவதில் பிரச்சினைகள் உண்டாகும்.
பள்ளிகூடத்தில் சண்டையில் ஜாதகர் ஈடுபட்டு முரடன் என்ற பெயர் வாங்குவார்.
முன்கோபம் அதிகமாக வரும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment