வணக்கம் நண்பர்களே!
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தைத் தடுக்கும் நிழல் தோஷங்கள் நிறைய உண்டு. இவற்றைச் சில திருத்தலங்களில் தான் தீர்க்க முடியும். இவற்றுள் காரைக்குடி-நேமத்தான் பட்டி அருகே உள்ள அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் கோயிலும் ஒன்று.
ஆண்கள் இங்குள்ள கொன்றை மர வேத வேர் சக்திகள் பரவியுள்ள மகா வேத சக்தி வாய்ந்த குளத் தீர்த்தத்தால் கொன்றை மர நிழலில் தர்பணங்கள் அளித்து, அன்ன தானம் செய்து வந்தால் சந்தான பாக்கிய சக்தி பூண்ட பித்ருக்களின் ஆசியால் நிழல் தோஷங்கள் நீங்கப் பெறுவர்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment