வணக்கம் நண்பர்களே!
இன்றைய காலத்தில் பெற்றவருடன் சேர்ந்து வாழுதல் என்பது கிட்டத்தட்ட
ஆச்சர்யமான விடயமாகி விட்டது. இன்று தன் பையனுக்கு பெண் பார்க்க வருபவர்கள்
திருமணத்திற்கு பிறகு மகனையும், மருமகளையும் தனிக் குடித்தனம் வைத்து விடுவேன்
என்று கூறுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள். கூட்டுக் குடும்பம் என்பது
மறைந்து கொண்டே வருகிறது.
நாம் இன்று யார் தந்தையுடன் வாழுதல் அல்லது தந்தையை சார்ந்து
வாழ்வார்கள் என்று பார்ப்போம்.
ஜனன ஜாதகத்தில் குருவுடன் சூரியன் இணைந்து இருந்தாலோ, குரு இருக்கும்
ராசியில் இருந்து 2,5,9ல் சூரியன் இருந்தாலோ ஜாதகர் தந்தையை சார்ந்தோ தந்தையுடனோ
இணைந்து வாழ்வார்.
ஜாதக ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment