வணக்கம் நண்பர்களே!
தேய்பிறையில் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில் விருட்சங்களுக்கு மருத்துவச் சக்திகள் பெருகும். குறிப்பாக, வேப்பிலைக் கொழுந்தினை வைத்தியப் பூர்வமாக தேய்பிறை நாட்களில் வரும் செவ்வாய்க் கிழமை, ஆயில்யம், அஸ்வினி நட்சத்திர நாட்களில் உட்கொள்பவர்களுக்கு வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு ரணங்களுக்கு நல்ல தீர்வு பிறக்கும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment