ஓம் குருவே சரணம்!
வணக்கம் நண்பர்களே!
மயிலாடுதுறை – சீர்காழி அருகே திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர்
சிவாலயம் உள்ளது. இங்கு அனுஷ நட்சத்திர நாட்களில் பெரிய அகல் விளக்குகளில் மூன்று
திரி இட்டு ஏற்றி, தீபங்களைச் சுமந்தவாறு அடிப் பிரச்சட்சிணம் செய்து வழிபட்டு
அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கம், வெள்ளி மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடுகளை ஏழைச்
சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருவதால் பணக் கஷ்டங்கள் தீரும்.
மாங்கல்ய தானப் பலன்கள் தான் சில வகையான ஐஸ்வர்ய தோஷங்களை தீர்க்கும்
சக்தி பெற்றவை. ஆகவே பணக் கஷ்ட நிவர்த்திக்கு மாங்கல்யம் மற்றும் மாங்கல்ய சரடு
தானம் பெரிதும் துணை புரியும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment