வணக்கம் நண்பர்களே!
உள் பகை, வெளிப் பகையால் அலுவலகம், குடும்பம், அரசியல், வியாபாரம்,
நிலபுல விஷயங்களில் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருப்போர் காரைக்குடி- நேமத்தான்
பட்டி அருகே உள்ள கொன்றையடி விநாயகரைச் செவ்வாய்க் கிழமைதோறும் வழிபட்டு வர
வேண்டும்.
செவ்வாயன்று இராகு கால நேரத்தில் கொன்றையடி விநாயகருக்கு எலுமிச்சை மாலை சாற்றி
வெற்றிலையில் எலுமிச்சை தீபம் ஏற்றி, பால் பொங்கல் படைத்து, தானமளித்து
வழிபடுவதால் பகைமையை வென்று சாந்தமான வாழ்க்கையைப் பெற்றிடலாம்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment