வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 9ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த
ஜாதகர் நன்றாக பேசுவார். மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். வெளி நாட்டினருடன்
இவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 10ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 10ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு மிகச்சிறப்பான முறையில் அரசியல் வாழ்க்கை
அமையும்.
தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் பெரிய பதவிகளை வகிப்பார். அரசியல்
மூலமாக பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
இவர்கள் நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார்கள்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh

No comments:
Post a Comment