வணக்கம் நண்பர்களே!
ஜாதகரின் லக்ன பாவமானது தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரத்தின் மூலமாக 6,8,12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் ஜாதகர் அடிக்கடி நோயினால் பாதிக்கபடுபவராக இருப்பார்.
6ம் பாவம் நோயையும், 8ம் பாவம் நோயினால் வரும் வலி வேதனைகளையும், 12ம் பாவம் நோயினால் வரும் உடல் செயல் இழந்து போதலையும் குறிக்கும்.
ஆனால் எந்த கிரகங்கள் வலிமையான முறையில் 5,7,11 ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டு உள்ளதோ அந்த கிரகங்களின் தசா புத்தி காலங்களில் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.
மேலும் லக்னமனது ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் வாழ்க்கையின் பெரும்பகுதி நோயின் பாதிப்புகள் இல்லாமல் வாழ முடியும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment