வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் 10ம் பாவத்துடன் தொடர்பு கொண்டு இருந்தால், அந்த
ஜாதகருக்கு அரசியல் வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருக்கும் என்று
பார்த்தோம்.
இங்கு 5ம் பாவம் தான் நின்ற நட்சத்திர உபநட்சத்திரம் மூலம் 11ம்
பாவத்தினை தொடர்பு கொள்ளும் போது உண்டாகும் பலன்களை பார்ப்போம்.
5ம் பாவம் 11ம் பாவ தொடர்பு கொள்ளும் பொழுது ஜாதகருக்கு அரசியலில்
அனைத்தும் கிடைக்கும். தேர்தலில் எளிதாக வெற்றி கிடைக்கும். நினைத்ததை நினைத்தவுடன்
செய்யக்கூடியவர். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.
சந்தோஷமான திருப்தியான அரசியல் வாழ்க்கை அமையும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
No comments:
Post a Comment