வணக்கம் நண்பர்களே!
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
யாருக்கு குருவுடன் சனி இணைந்தோ அல்லது குரு இருக்கும்
ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் சனி இருந்தால்
·
ஜாதகர் சிறு வயதிலேயே வேலைக்கு செல்லுவார்.
·
நல்ல வேலையில் இருப்பார். அமைதியானவர்
·
இவரின் வருமானம் மிக முக்கியமானதாக இருக்கும்
குடும்பத்தில்.
·
கார வகை உணவுகளை அதிகம் உண்பார்கள்.
·
தான் செய்யும் தொழிலில் படிப்படியாக முன்னேறி உயர்ந்த
நிலையை அடைவார்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment