வணக்கம் நண்பர்களே!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து போட்ட மெட்டியை நிறைய பெண்கள் இன்று
கழட்டி வைத்து விடுகின்றனர். அது தவறு. மெட்டி அணியாமல் கணவனுடன் வாழ்ந்ததால் அவர்களுக்கு
குழந்தை கிடைக்காது. இது நானாக சொல்லவில்லை நண்பர்களே. திருவண்ணாமலையில் வாழ்ந்த
ஒரு சித்தர் எழுதி வைத்தது.
இந்த பதிவினை படிக்கும் யாருக்காவது குழந்தை இல்லை என்றால் நீங்கள்/உங்கள்
(மனைவி) மெட்டி போட்டு இருக்கிறாரா? என்று பாருங்கள். இல்லை என்றால் புதிதாக வங்கி
கொடுத்து அணிந்து கொள்ள சொல்லுங்கள்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment