Wednesday, 11 November 2015

குரு + சந்திரன்

வணக்கம் நண்பர்களே!

யாருக்கு குருவுடன் சந்திரன் இணைந்தோ அல்லது குரு இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் சந்திரன் இருந்தால்

ஜாதகருக்கு பெண்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் தொடர்பு அதிகம் இருக்கும்.

ஜாதகருக்கு வயது முதிர்ந்த பெண்களால் (தாய், அக்கா மற்றும் மாமியார்) நன்மைகள் உண்டாகும்.

ஜாதகர் தாய்க்கு பெருமை சேர்ப்பார்.

வாழ்வில் அதிக இடமாற்றம் ஜாதகருக்கு உண்டு.

ஜாதகர் அடிக்கடி தன்னுடைய மனதினை மாற்றிக் கொள்ளுவார்.

மனதில் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும்.

சுவாசம் மற்றும் நீர் சம்மந்தமான நோய்கள் ஜாதகருக்கு உண்டு. 

நன்றி நண்பர்களே! 

ஜோதிஷ ஆச்சார்யா 
சுரேஷ்  
99946 90117

1 comment:

  1. Hello Dear Suresh,

    Unga Guru Santhiran Enakku guru mesathil irunthu 9 il Thanusil santhiran irukku. Neenga Eluthiya Comment Rompa Arumai.Enakku Ithe Serkai Irukku.Anaal Enakku Mana Reethiyaa Ore Kulappamaa irukku. Anaal Naan paarkira Velail Rompa Kavanamaa Irupen. annaal neengal sonnamaathiri Thevai illathaa kulappam yaarum meethum enakku nampikai illai.Kaduvul Meethum Mattum Nambikai Irukku. Ithula irunthu meela Enakku theriyalai. Intha paathippu Raghu Thisai Aarampathil irunthu Jaasthi Ayiruchu.

    ReplyDelete