வணக்கம் நண்பர்களே!
சொந்த தொழில் செய்வது என்பது அனைவரின் கனவு. அது அனைவருக்கும் நனவாவது
இல்லை. இன்று ஒரு நபர் எனக்கு போன் செய்து நான் சொந்தமாக தொழில் செய்து வருகிறேன்.
அதிகமாக பிரச்சினை மற்றும் கடன் ஏற்பட்டுள்ளது.
இந்த தொழிலை மாற்றலாமா? என்னுடைய மனைவியின் பெயரில் செய்யலாமா என்று
கேட்டார். இந்த தவறினை எல்லோரும் செய்வது தான். ஜாதகத்தினை வைத்து ஒருவர் என்ன
செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதனை தெரிந்து கொள்ளலாம். ஒருவருக்கு சொந்த
தொழில் செய்ய யோகம் இல்லை என்றால் அடுத்தவர் பெயரில் தொழில் ஆரம்பித்து நாம் அதனை
செய்வதும் பிரச்சினை தான் (இதனை சரி செய்ய முயற்சி செய்யலாம்).
ஒரு தொழிலை ஆரம்பிக்க கண்டிப்பாக கொடுப்பினை வேண்டும். நல்ல பெயர்,
அனுபவம் இல்லாமல் தொழிலில் ஈடுபட வேண்டாம். செய்யப் போகும் தொழில் உங்களுக்கு
ஏற்றதா, நீண்ட காலம் தொடர்ந்து ஈடுபடலாமா
என்பதனை தெரிந்து கொண்டு செய்யல் படுங்கள், வெற்றி உங்களுக்கே!
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment