வணக்கம் நண்பர்களே!
“சாப்பாடு பாத்திரத்தில் இருக்கின்றது. நீயே
சாப்பிட்டுக் கொள்” என்று மனைவி சொன்னால் பங்காளி சண்டை வரும்.
மேலும் பெண்கள் கணவனுக்கு உணவு பரிமாறும் போது மாங்கல்யம்,
நெற்றி, தலையின் நாடு வகிடு ஆகிய மூன்று இடங்களிலும் குங்கும்மிட்டு இருக்க
வேண்டும். இல்லை என்றால் நண்பர்களுடன் சண்டை வரும்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117

No comments:
Post a Comment