வணக்கம் நண்பர்களே!
யாருக்கு குருவுடன் சுக்கிரன் இணைந்தோ அல்லது குரு
இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் சுக்கிரன் இருந்தால்
·
ஜாதகர் அழகானவர். அழகான கண்கள் உடையவர்.
·
அதிக காம உணர்வு கொண்டவர். மீனத்தில் இந்த தொடர்பு இருந்தால் அதிக
பெண்களுடன் தொடர்பு மற்றும் மதுவின் தொடர்பிலும் இருப்பார்.
·
சொகுசான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார்.
·
நடிப்பு துறை, இசை சம்மந்தமான விசயங்களில் ஆர்வம் அதிகம்
இருக்கும்.
·
ஜாதகர் பெண்ணாக இருந்தால் தெய்வ பக்தி நிரம்பியவராகவும்,
ஒழுக்கமுடனும் இருப்பார்.
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment