வணக்கம் நண்பர்களே!
யாருக்கு குருவுடன் புதன் இணைந்தோ அல்லது குரு
இருக்கும் ராசியில் இருந்து 2,5,9 இடங்களில் புதன் இருந்தால்
· ஜாதகர் நல்ல புத்திசாலி
· பெண்கள் மேல் அதிக மோகம் கொண்டவர்.
· கலைகளில் ஆர்வம் உடையவர்.
· நகைச்சுவை உணர்வு உடையவர்.
· ஜாதகர் நல்ல கணித புலமை உடையவர்
நன்றி நண்பர்களே!
SU.SURESH
99946 90117
No comments:
Post a Comment