வணக்கம் நண்பர்களே!
ஆணின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் ஒரே
ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவருக்கொருவர் 2,5,9 ராசிகளில் இருந்தாலோ கணவனும்
மனைவியும் அன்புடன் இருப்பார்கள்.
பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும் செவ்வாயும் ஒரே
ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவருக்கொருவர் 2,5,9 ராசிகளில் இருந்தாலோ கணவனும்
மனைவியும் அன்புடன் இருப்பார்கள்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117

No comments:
Post a Comment