ஓம்
வணக்கம்
நண்பர்களே!
ராகு சுக்கிரானுடன் இணைந்து இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு
2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர் பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற
கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.
இந்த இணைவு கொண்ட ஜாதகர் அழகான வீடு காட்டுவார்.
வண்டி வாகனங்கள் அமையும். ஜாதகரின் மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை சரி இல்லாமல்
போகும். மனைவிக்கு ஆயுள் குறைவு. ஜாதகரின் மனைவி அதிகம் பொய் பேசுபவராகவும்
இருப்பார்.
குறிப்பு: பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் ராகுவுடன்
இணைந்து இருந்தால் இதே பலன்கள் ஜாதகியின் கணவருக்கு பொருந்தும்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment