குரு + கேது இணைவு
ஓம்
வணக்கம் நண்பர்களே!
குரு கேது இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது குருவிற்கு கேது 2,5,9ல்
இருந்தால், ஜாதகர்
ஆன்மீக வழியில் செல்ல கொடுப்பினை உள்ளது. குரு என்பவர் ஜீவனை (உயிர்) குறிப்பவர்.
கேது முக்தியை கொடுப்பவர். ஒருவருடைய ஜாதகத்தில் மேற்கூறிய இணைவு குருவிற்கும்
கேதுவிற்கும் இருந்தால் இதுவே கடைசி பிறப்பு. அதாவது மறுபிறப்பு இல்லை.
மேலும் மேற்கூறிய இணைவு உள்ள நபர் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் வெகு
சுலபமாக ஆன்மீக இலக்கினை அடையமுடியும். முயற்சி செய்தால் அவருக்கு உரிய ஆன்மீக
குரு எளிதாக கிடைப்பார்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
99946 90117
No comments:
Post a Comment