ஓம்
வணக்கம் நண்பர்களே!
சனி சுக்கிரானுடன் இணைந்து
இருந்தாலோ அல்லது சுக்கிரனுக்கு 2,5,9ல் இருந்தாலோ கீழ்க்கண்ட பலன்களை ஜாதகர்
பெறுவார். இங்கு சுக்கிரன் என்ற கிரகம் ஜாதகரின் மனைவியை குறிப்பது.
ஜாதகர் அதிஷ்டசாலி. எல்லா சுகங்களும் வாழ்க்கையில் கிட்டும். திருமணதிற்கு
பிறகு வசதி வாய்ப்புகள் பெருகும். ஜாதகரின் மனைவி மூலம் சொத்து மற்றும் பணம்
கிடைக்கும். ஜாதகரின் மனைவி வேலைக்கு செல்பவராக இருப்பார். ஜாதகர் வட்டி தொழில்
அல்லது பேங்க்கில் வேலை செய்யபவராக இருப்பார். அல்லது அழகு பொருட்கள், துணிக்கடை,
ஆடம்பர பொருட்கள் விற்ப்பவராகவும், கலை துறையில் ஈடுபடுபவராகவும் இருப்பார்.
நன்றி நண்பர்களே!
SURESH
99946 90117
No comments:
Post a Comment