Saturday, 8 November 2014

ஜாதகரின் தோற்றம் – சந்திரன்


வணக்கம் நண்பர்களே!

சார ஜோதிட முறையில் லக்னத்தின் உப நட்சத்திரமாக எந்த கிரகம் அமைகிறதோ அதனுடைய காரகத்திற்கு ஏற்றவாறு ஜாதகரின் தோற்றத்தை நிர்ணயம் செய்யலாம். இந்த பதிவில் லக்ன பாவ உப நட்சத்திரமாக சந்திரன் அமையும் பொழுது ஜாதகரின் தோற்றம் எவ்வாறு அமையும் என்று பார்ப்போம்.

ஜாதகர் அமைதியான தோற்றத்தினை உடையவர்.
எந்த ஒரு காரியத்தையும் விரைந்து செய்யும் திறன் உடையவர்
குழப்பமான மனோ நிலையில் உள்ளவர்
உடம்பில் அதிகமாக நீர் சத்து இருக்கும்.
கெளரவம் பார்க்காமல் பிறரை சார்ந்தே செல்லும் அமைப்பினை பெற்று இருப்பார்.

நன்றி நண்பர்களே!

SU.சுரேஷ்

No comments:

Post a Comment