Friday, 7 November 2014

பணத்தை எங்கு வைப்பது?



வணக்கம் நண்பர்களே!

பணத்தை எப்பொழுதும் மார்பின் இடது பகுதியில் தான் வைக்க வேண்டும். சட்டையின் பின் பகுதியில் உள்ள உள்பக்கெட்டிலும் வைத்துக் கொள்ளலாம். ஸ்ரீலக்ஷ்மி தேவியின் அம்சமான பணத்தை வயிற்றுப் பகுதிக்கு கீழோ, பின்பக்கம் உள்ள பாக்கெட்டிலோ வைப்பது தவறு.

அதே போல் தோலால் செய்த பெல்ட் மற்றும் பர்ஸ் போன்றவற்றில் பணத்தை வைப்பதால் பணத்திற்கு தோஷம் ஏற்ப்படும்.    

ஓம் ஸ்ரீகுருவே சரணம்!

நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்


No comments:

Post a Comment