வணக்கம் நண்பர்களே!
புதிதாக வாகனங்கள் மற்றும் பசு, எருமை, ஆடு
போன்றவை வாங்க விரும்புவர்கள் மிருகசீரிஷ நட்சத்திர நாளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்நாளில் சிவபெருமானை முருங்கைப் பூவினால்
அர்ச்சித்து
அப்பூக்களைப் பிரசாதாகப் பெற்றுச் சென்றால் நல்ல
வாகனங்கள் மற்றும் கால்நடைகள் அமையும்.
நன்றி நண்பர்களே!
Su.சுரேஷ்
No comments:
Post a Comment