வணக்கம் நண்பர்களே!
சார ஜோதிட முறையில் லக்னத்தின் உப நட்சத்திரமாக
எந்த கிரகம் அமைகிறதோ அதனுடைய காரகத்திற்கு ஏற்றவாறு ஜாதகரின் தோற்றத்தை நிர்ணயம்
செய்யலாம். இந்த பதிவில் லக்ன பாவ உப நட்சத்திரமாக செவ்வாய் அமையும் பொழுது
ஜாதகரின் தோற்றம் எவ்வாறு அமையும் என்று பார்ப்போம்.
முரட்டுத்தனமான தோற்றம்
உடலில் வெப்பம் அதிகம் இருக்கும்
எதையும் துணிந்து செயல்படுத்தும் வேகம்
ஒழுக்கம் இல்லாமலும் சற்று எதையும் வெறித்தனத்துடன்
அணுகும் தோற்றம்
தசைகள் வலிமையானதாகவும், முரட்டு ரோமங்கள்
கொண்டவராகவும் இருப்பார்.
சிவந்த கண்கள்,பருத்த உடல் மற்றும் போஜன
பிரியராகவும் இருப்பார்.
நன்றி நண்பர்களே!
SU.சுரேஷ்
No comments:
Post a Comment