வணக்கம் நண்பர்களே!
பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம் திருஓணம்.
ஒவ்வொரு திருஓண நட்சதிரத்தன்றும் பவளமல்லிப் பூவினால் மாலை கட்டி பெருமாளுக்குச்
சார்த்தி வழிபட்டு வந்தால் வெளிநாட்டுப் பயணம், கடல் கடந்த பயணம் போன்றவை
வெற்றியுடன் நிறைவேறும். புதிதாக நிலம் வங்க எண்ணுபவர்களும் மேற்குறித்த வழிபாட்டை
முறையாகச் செய்து வர, நல்ல முறையில் நிலம் வங்க வழி ஏற்படும்.
ஓம் குருவே சரணம்.
நன்றி நண்பர்களே!
SURESH

No comments:
Post a Comment