வணக்கம் நண்பர்களே!
கும்பகோணம்
அருகே கொட்டையூரில் ஸ்ரீகோடீஸ்வரராக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். எவ்வித
மந்திரமும், பூஜையும், பிரதோச வழிபாடும், ஜபமும் இங்கு கோடி மடங்காய்ப்
பெருகிவிடும். சூட்சுமமாய் கோடி லிங்கங்கள் இருக்கின்ற லிங்கம்!. ஆகவே தரிசிக்கும்
போது ஏற்படுகின்ற எத்தகைய எண்ணங்களும் கோடியாய்ப் பெருகும்!
ஓம் குருவே சரணம்.
நன்றி நண்பர்களே!
SURESH

No comments:
Post a Comment