யாருக்கு
லக்ன பாவம் தான் நின்ற நட்சத்திர உப நட்சத்திரம் மூலம் 6,8,12 தொடர்பு பெறுகின்றதோ அவர்கள் சிறிய வயதிலேயே வயதான
தோற்றத்தினை அடைந்து விடுவார்கள்.
ஆனால்
லக்ன பாவம் 1,5,9 அல்லது 3,7,11 பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தால் வயதானாலும்
இளமையுடன் இருப்பார்கள்.
நன்றி நண்பர்களே!
SURESH

No comments:
Post a Comment