வணக்கம் நண்பர்களே!
சில
குழந்தைகளுக்குப் பேசும் பொழுது வார்த்தைகளைத் தெளிவாக உச்சரிப்பதில் சிரமம்
இருக்கும். இக்குறையை நிவர்த்தி செய்ய தாய்மார்கள் ஒவ்வொரு கிருத்திகை
நட்சதிரதன்றும் அகத்திக் கீரை பிசைந்த உணவினைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர
வேண்டும். இறை நம்பிக்கையுடன் தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் குழந்தைகளின்
பேச்சு நாளடைவில் தெளிவாக அமையும்.
ஓம் குருவே சரணம்.
நன்றி நண்பர்களே!
SURESH

No comments:
Post a Comment