Friday, 27 June 2014

10ம் பாவம் – என்ன கொடுக்கும்?

வணக்கம் நண்பர்களே!
10ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது

தொடை
கிட்னி
குடல்
அணைத்து தொழில்கள்
நிர்வாக திறன்
கடமை
திருப்தியற்ற மனோநிலை
அரசாங்கத்திடமிருந்து வெகுமதி
வாழ்க்கை துணையின் சொத்து
பெருந்தன்மை
உயர்ந்த பொறுப்புகள்
வேளாண்மை
ஒருவருடைய முதல் தொழில்

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment