வணக்கம் நண்பர்களே!
லக்ன பாவத்திற்கு அடுத்ததாக உள்ள 2ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
2ம் பாவம் – காரகங்கள்
கண்
மூக்கு
வாய்
நாக்கு
பற்கள்
தாடை
கன்னம்
தொண்டை
பேச்சுத்திறன்
முக லட்சணம்
அதிஷ்டம்
பார்வை
வலது கண்
கற்பனையான பேச்சு
வாக்கு சாதுர்யம்
லாபம் அல்லது நஷ்டம்
தங்கம் மற்றும் வெள்ளி
இரதினங்கள்
உலோகங்கள்
சொந்த பணத்தை பாதுகாக்கும் திறன்
செல்வதை அனுபவிக்கும் யோகம்
லக்னம் என்பது ஜாதகரை மட்டும் குறிக்கும். 2ம் பாவம் ஜாதகரோடு அவரோடு சேர்ந்த அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையும் குறிக்கும்
மேலும் ஜாதகருக்கு தனம் வரும் வழிகள் மற்றும் தனம் செல்லும் வழிகளையும்,பால கல்வி,தாயின் மூத்த சகோதரம் (பெரியம்மா அல்லது மாமா) போன்றவற்றை குறிக்கும்.
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment