வணக்கம் நண்பர்களே!
12ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
பாதங்கள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவு பொருட்கள்
சதி வேலைகள்
ரகசிய திட்டங்கள்
சதி ஆலோசனைகள்
மறைமுக எதிரிகள்
கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிதல்
தூர இடத்திற்க்கு செல்லுதல்
பயம்
உடல் செயல் இழந்து விடுதல்
பொறாமை
ராஜ துரோகம்
அரசியல் காரணங்களுக்காக செய்யப்படும் கொலைகள்
கள்ள கடத்தல்
களவாடல்
புரியாத புதிர்கள்
மறை பொருளாக இருக்கும் விசயங்கள்
துப்பறியும் வேலைகள்
உடல் உறுப்புகள் மற்றும் மூளை செயல் இழந்து போதல்
தாழ்வு மனப்பான்மை
தோல்வி
மறைந்து வாழுதல்
சிறைச்சாலை
அனாதை விடுதிகள்
தடைகள் மற்றும் நஷ்டங்கள்
வரவுக்கு மீறிய செலவுகள்
அதிகமான வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துதல்
ரகசிய சிறையில் இருத்தல்
எல்லாவிதமான தண்டனைகள் மற்றும் அபராதங்கள்
துறவு
இடமாற்றம்
வெளிநாடு செல்லுதல்
வெளிநாட்டில் குடியுரிமை பெறுதல்
பணத்தை சொத்துக்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வைத்தல்
இரண்டவது தொழில்
கிளைகள் நிறுவுதல்
உறக்கம்
புதியனவற்றை கண்டு பிடித்தல்
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment