Friday, 27 June 2014

8ம் பாவம் – என்ன கொடுக்கும்?



வணக்கம் நண்பர்களே!

8ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது

பாலின உறுப்புகள்
ஜாதகரின் வாழ்நாளின் அளவு
வலி,வேதனை,துரோகம்
துக்கம்,துரதிஷ்டம்,போராட்டம்
விபத்து,மறதி,போர்
ரண வைத்தியர்கள்
ஆடு மாடு வெட்டும் மண்டபம்
கசாப்பு கடைக்காரர்
போது மரணங்கள்
வெள்ளம்
நில நடுக்கம்
பஞ்சம்
சுனாமி
பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்
உடல் உறுப்புகள் பழுது
மற்றவர்களால் ஜாதகரின் பொருட்கள் திருடப்படுதல்
ஜாதகரின் சிந்தனை அதர்ம வழியில் செல்வது
அவமானம்
கெட்ட பெயர் எடுப்பது
எதையும் போராடியே பெறுவது
ஜாதகரின் முயற்சிகள் வீணாகுதல்
தற்கொலை
கொலை
மரண தண்டனை
உயில்
துர்மரணம்
உடல் உறுப்புகள் சேதமடைதல்
கொள்ளை
எதிரிகள் தொல்லை
வீண்பழி
இன்சூரன்ஸ்
லஞ்சம்
இறந்தவரின் பணம்
அறுவை சிகிச்சை
ஒரே நேரத்தில் வரும் பலவிதமான நோய்கள்
அதிகப்படியான கோபம்
ஜாதகருக்கு எதிர் பாராமல் நடைபெறும் எல்லாவிதமான நன்மை தீமைகள்

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment