வணக்கம் நண்பர்களே!
சுக்கிரனின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது அழகு,கவர்ச்சி,நளினம்,ஆண் பெண் உறவு,தற்புகழ்ச்சி, போன்றவை ஆகும்.
சுக்கிரனின் அகம் சார்ந்த காரகங்கள் என்பது அழகு,கவர்ச்சி,நளினம்,ஆண் பெண் உறவு,தற்புகழ்ச்சி, போன்றவை ஆகும்.
சுக்கிரனின் புறம் சார்ந்தகாரகங்கள் என்பவை பொன் பொருட்கள்,அழகு
பொருட்கள் உற்பத்தி, சினிமா,கதை,கவிதை,வசனம் எழுதுதல்,பிளாஸ்டிக்
பொருட்கள்,டைரக்டர்,ஆபாச மையங்கள் போன்றவைகள் ஆகும்.
சுக்கிரனின் ஒற்றைப்படை பாவங்களுடன் தொடர்பு கொண்டால் சுக்கிரனின் காரகங்கள் மூலம் ஜாதகரின் உடல் மற்றும் மனதிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் வராது.
சுக்கிரனின் 1,5,9 என்ற பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது சுக்கிரனின் புறசார்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் எதுவும் வராது.

ஆனால் சுக்கிரனின் 3,7,11 பாவங்களை தொடர்பு கொள்ளும் பொழுது ஒரு அளவிற்கு ஜாதகருக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும்.
சுக்கிரனின் 2,6,10 என்ற பாவங்களை தொடர்பு கொண்டால் சுக்கிரனினுடைய புறச்சார்பு காரகங்கள் மூலம் சிறப்பான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஆனால் சுக்கிரனின் 2,6,10 தொடர்பு அதனுடைய அகச்சார்புடைய காரகங்களை ஒரு அளவிற்குதான் அனுபவிக்க அனுமதிக்கும்.
சுக்கிரனின் 8,12 பவதொடர்பு பெற்றால் அகம் மற்றும் புறச்சர்புடைய காரகங்கள் மூலம் ஜாதகருக்கு பிரச்சினைகள் வரும். அதாவது பெண்கள் மூலம் அசிங்க அவமானங்கள்,சினிமா,விபச்சாரம்,ரகசிய திருமணம்,பெண் கடத்தல் மூலம் பாதிப்புகள் ஏற்ப்படும்.
நன்றி
நண்பர்களே!
SU.Suresh
SU.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment