Friday, 27 June 2014

6ம் பாவம் – என்ன கொடுக்கும்?


 வணக்கம் நண்பர்களே!
6ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது

வயிறு
இரைப்பை
கல்லீரல்
குடல்
நேரம் தப்பிய சாப்பாடு
உடலில் உள்ள எல்லாவிதமான நோய்கள்
நோய் கிருமிகள்
மருந்துகள்
மருத்துவர்கள்
உடல் உழைப்பு
வேலைக்காரர்கள்
கடன்
வழக்கறிஞர்
வாடகை வீடு
பகைமை
தங்கும் விடுதி
உணவு விடுதி
கைத்தொழில்
கெமிக்கல்
செல்ல பிராணிகள்
வீட்டு விலங்குகள்
ஜாதகருக்கு கட்டுப்படும் நபர்கள்
ஜாதகர் வெற்றி கொள்ளும் நபர்கள்
ஸ்பரிச சுகம் இல்லாதிருதல்
திருமண பந்தங்களை முறித்து கொள்ளுதல்
திருமண பந்தம் அமையாதிருத்தல்
வாழ்க்கை துணையின் மீது ஆதிக்கம் செலுத்துதல்
பொதுமக்கள் தொடர்பில் இருந்து விலகி தனித்து இருத்தல்
மறைமுக எதிரிகள்
வழக்கு
அனைவரையும் உதாசீனப்படுத்துதல்

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment