Friday, 27 June 2014

7ம் பாவம் – என்ன கொடுக்கும்?


 வணக்கம் நண்பர்களே!

7ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது

அடிவயிறு
உடலில் நடுப்பகுதி
தொப்புள்
சிறுநீரகம்
கர்ப்பபை
மனைவி
ஜாதகருக்கு சமமான நபர்கள்
வாடிக்கையாளர்கள்
பொதுஜன தொடர்பு
சட்டத்திற்கு புறம்பாக நடக்காமல் இருப்பது
பொதுக்கூட்டங்கள்
வியாபாரத்தில் பங்குதாரர்கள்
எதிலும் மற்றவரை இணைத்து கொள்ளுதல்
இரண்டாவது குழந்தை
பிறரை சார்ந்து இருத்தல்
பொதுக்கூட்டங்கள்

நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com

No comments:

Post a Comment