வணக்கம் நண்பர்களே!
11ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
முழங்கால்கள்
மூட்டுகள்
வைட்மீன்கள்
ஜாதகரின் திருப்தி
வெற்றியடைதல்
பணமாகவே சேமித்து வைத்தல்
சுறுசுறுப்பாக மகிழ்ச்சியாக இருத்தல்
ரகசியங்களை கண்டறிந்து சித்தி அடைதல்
கலகலப்பாக பழகுதல்
வரவுக்குள் செலவு செய்து சேமித்து வைத்தல்
தடைகள் இன்றி முன்னேறுதல்
நீண்டகால நண்பர்கள்
சங்கம்
சபை
பார்வையாளர்கள்
அனைத்திலும் லாபம்
வழக்கு வெற்றி
எளிதில் லாபம் அடைதல்
பஞ்சாயத்து
மாநகர சபை
வைத்திய சாலையில் இருந்து விடுபடல்
கடனை முழுவதுமாக திரும்ப பெறுவது
மூத்த சகோத சகோதரிகள்
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment