வணக்கம் நண்பர்களே!
5ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
5ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
இருதயம்
முதுகுபகுதி
பாலியல் ஹார்மோன்கள்
புத்திர உற்பத்திக்கான உயிர் அணுக்கள்
நோயில் இருந்து விடுபடல்
குழந்தை
பொழுது போக்கு விஷயங்கள்
ரசனை
உல்லாசம்
விளையாட்டு
கலைகளில் ஆர்வம்
ஆழ்ந்த சிந்தனை
சிற்றின்பத்தில் அதிக நாட்டம்
கமிசன்
உடல் கவர்ச்சி
நடிப்பு
விவேகம்
கவர்சிகளுக்கு எளிதில் மயங்குதல்
காதல் வயப்படுதல்
எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்
கற்பனை கலந்த உணவுகள்
உடல் உழைக்காமல் இருத்தல்
கடன் அடைதல் அல்லது கடன் வாங்காது இருத்தல்
விருந்தோம்பல்
பாச உணர்வு
கேளிக்கைகள்
சூதாட்டம்
சினிமா
திரையரங்கு
பங்குகள்
லாட்டரி
பண்டமாற்று
நாடகம்
நடனம்
இசைக்கச்சேரி
எதையும் அதிகமாக வர்ணனை செய்தல்
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
முதுகுபகுதி
பாலியல் ஹார்மோன்கள்
புத்திர உற்பத்திக்கான உயிர் அணுக்கள்
நோயில் இருந்து விடுபடல்
குழந்தை
பொழுது போக்கு விஷயங்கள்
ரசனை
உல்லாசம்
விளையாட்டு
கலைகளில் ஆர்வம்
ஆழ்ந்த சிந்தனை
சிற்றின்பத்தில் அதிக நாட்டம்
கமிசன்
உடல் கவர்ச்சி
நடிப்பு
விவேகம்
கவர்சிகளுக்கு எளிதில் மயங்குதல்
காதல் வயப்படுதல்
எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல்
கற்பனை கலந்த உணவுகள்
உடல் உழைக்காமல் இருத்தல்
கடன் அடைதல் அல்லது கடன் வாங்காது இருத்தல்
விருந்தோம்பல்
பாச உணர்வு
கேளிக்கைகள்
சூதாட்டம்
சினிமா
திரையரங்கு
பங்குகள்
லாட்டரி
பண்டமாற்று
நாடகம்
நடனம்
இசைக்கச்சேரி
எதையும் அதிகமாக வர்ணனை செய்தல்
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment