வணக்கம் நண்பர்களே!
9ம் பாவம் கீழ்க்கண்ட காரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது
இடுப்பு,நேர்மை,நம்பிக்கை
விசுவாசம்,தெய்வ நம்பிக்கை
உபாசனை,மத நம்பிக்கை
இரண்டாம் விவாகம்
தான தருமம்,தியாக சிந்தனை
உயர்கல்வி,பூர்வீக சொத்துக்கள்
செல்வத்தை மற்றவரிடம் இருந்து தானமாக பெறுவது
ஆழ்ந்த உறக்கம்
தியானம்
குருவிடம் இருந்து உபதேசம் பெறுவது
ஆன்மீகவாதிகளை சந்தித்தல்
தெய்வ திருப்பணிகள்
பெருந்தன்மை
முன் யோசனை
நீண்ட தூர பயணம்
தீர்த்த யாத்திரை
கடற்பயணம்
விமான பயணம்
வெளிநாடு
அந்நிய நபர்கள்
உயர்கல்வி
பல்கலைக் கழகங்கள்
இயற்கை
தெய்வ அனுக்ரகம்
கோவில்,சர்ச்,மசூதி
குல தெய்வம்
வணக்கக் கூடிய நபர்கள்
வெளிநாட்டு செய்திகள்
நீதிபதி
பரம்பரை சொத்து
பண முடக்கம்
தொழில் நஷ்டம்
உடல் வீக்கம்
ஆன்மீக நூல்கள்
குதிரை,யானை,எருமை
பட்டபிசேக மண்டபம்
கிணறுகள்,ஏரிகள்,குளங்கள்
தண்ணீர் பந்தல்
நிதி நிறுவன கிளைகள்
புதியவற்றை கண்டு பிடித்தல்
நன்றி நண்பர்களே!
Su.Suresh
astrovaasan@gmail.com
No comments:
Post a Comment